சைட்டத்தை சட்டப்பூர்வமாக்கும் நடவடிக்கை!
Saturday, January 20th, 2018
சைட்டத்தை சட்டபூர்வமாக்கும் முயற்சியில் இலங்கை மருத்துவ சபையின் புதிய குழு ஊடாக சுகாதார அமைச்சர் ஈடுபட்டுவருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள்சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஊடக சந்திப்பில் வைத்து அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே முன்வைத்துள்ளார்
Related posts:
இலங்கை மருத்துவக் கல்விக்கான தரநிலை வெளியீடு!
ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
கடன்களின் ஸ்திரத்தன்மை வெகுவிரைவில் உறுதிப்படுத்தப்படும் - மத்திய வங்கி நம்பிக்கை!
|
|
|


