சுசந்திகாவின் பிரச்சினை தீர்க்கப்பட்டது – அமைச்சர் தயாசிறி!
Thursday, June 15th, 2017
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை முன்னாள் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க தனது ஒலிம்பிக் பதக்கத்தை விற்பனை செய்யுள்ளதாக தெரிவித்திருந்த சம்பவம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, குறித்த பிரச்சினைக்கு தற்போதைய நிலையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
Related posts:
கரையோர பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்படும்!
யாழ்.நாவற்குழியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீடமைப்புத் திட்டம்!
வாசனைத் திரவிய ஏற்றுமதி மூலம் அதிக வருமானம்!
|
|
|


