சிறுமி தொடர்பில் தகவல் தருமாறு தெல்லிப்பளை பொலிஸார் வேண்டுகோள்!

Thursday, December 15th, 2016

மேற்படி புகைப்படத்தில் உள்ள 17வயதுடைய சிறுமி கடந்த 12ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரினால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குரும்பசிட்டி கிழக்கு தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் வினிதா என்ற மேற்படி சிறுமி 12ஆம் திகதி மாலை வீட்எல் இருந்து காணாமல் போயுள்ளார். சிறுமி எற்கே தெடியம் கிடைக்கவில்லை. இச் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் நிலைய தொலைபேசி இலக்கமான 021 224 0222 அல்லது 071 589 1321 என்ற கைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தகவல் தருமாறு பொறுப்பதிகாரி யு.எல்.எஸ்.பிரியந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1cf9da0123a9538786de284a72071bdc_XL copy

Related posts: