சிறுபோக அறுவடை புதிய முறையில் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை!

விவசாயிகளின் சிறுபோக அறுவடையை புதிய முறையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தயாராக இருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இம்முறை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்னை கொள்வனவு செய்வது நெல் சந்தைப்படுத்தல் சபையின் இலக்காகும். நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவையின் பரிந்துரை இந்த வாரத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் உபாலி மொஹாட்டி தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் மற்றும் செப்ரெம்பர் மாதம் அளவில் சிறுபோக அறுவடை சந்தைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலேசியாவிற்கான புதிய தூதுவர் ஏ.ஜே.எம்.முஸம்மில் ?
மல்லாகத்தில் வாள்வெட்டு - இருவர் படுகாயம்!!
வசீம் தாஜுதீனுடன் வழக்கு: மர்ம நபர் தொடர்பான விபரத்தை 19ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவ...
|
|