சாவகச்சேரி விபத்து: பஸ் சாரதிக்கு பிணை!

சாவகச்சேரியில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவரை விடுவிக்க சாவகச்சேரி மேலதிக நீதவான் எஸ். கணபதிப்பிள்ளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு ஜனவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு - கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்க...
உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – வழமையான மின்சார விநியோக தடை தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய 20 விசேட பொலிஸ் குழுக்கள் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,...
|
|