சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியது!
Tuesday, September 8th, 2020
வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவ்விடத்திலிருந்து கடல் பன்றியை அகற்ற உரிய தரப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சீனா கலந்துரையாடல்!
|
|
|


