சர்வதேச ரீதியில் அலங்கார மீன்களுக்கு கூடுதல் கேள்வி!
Wednesday, March 7th, 2018
சர்வதேச ரீதியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அலங்கார மீன்கள் உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் கேள்வி நிலவுகின்றது.
இதன் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நாரா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ் பயிற்சி பெற்ற 43 பேருக்கு இந்தப் பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணத் தொகுதியை நாரா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த உபகரணத் தொகுதியின் பெறுமதி 5 இலட்சம் ரூபாவாகும்.
Related posts:
சீரற்ற காலநிலை: மன்னாரில் மீனவர்கள் பாதிப்பு!
40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் - 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் - விவசாய அ...
வடக்கு - கிழக்கு மக்களுக்கென விசேடஅதிஷ்ட இலாபச்சீட்டு - அபிவிருத்தி லொத்தர் சபையினால் அறிமுகம்!
|
|
|


