சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் பேச்சு!

இலங்கைக்கு தற்போது வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கையின் கடன் கோரிக்கை தொடர்பில் பேச்சுக்களை நடத்துகிறது.
இதன்போது கொடுப்பனவு மீதிகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தீவிர பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிதிநெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியின் கடனை இலங்கை அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது.
இந்தநிலையில் நாணய நிதிய அதிகாரிகள் ஏப்ரல் இரண்டாம் வாரம் வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
Related posts:
வீட்டு முற்றத்தில் வெயிலில் காய்ந்த நிலையில் மூதாட்டியின் சடலம்!
அனைத்து பல்கலைக்கழகங்களும் “ஸ்மார்ட் பல்கலைக்கழகங்களாக” மாற்றப்படுவது அவசியம் - ஜனாதிபதி ஆலோசனை!
நாடளாவிய ரீதியில் இன்றுமுதல் நடமாடும் தடுப்பூசி திட்டம் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!
|
|