சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்யுமாறு உத்தரவு!

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவைக் கைது செய்வதற்கான பிடியாணையை சர்வதேசப் பொலிஸாரின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுரத்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை...
அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் சேவையை 63 வயது வரை நீடிப்பது தொடர்பில் மனு!
|
|