சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
Friday, May 26th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது
Related posts:
யாழில் கடந்த 3 மாதங்களில் மூவாயிரம் கிலோ கஞ்சா மீட்பு!
மட்டுவிலில் வீடொன்றின் மீது சரமாரியாக தாக்குதல் - பதற்றத்தில் பிரதேச மக்கள்!
நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு - முறைப்பாடு வழங்கவும் விசேட தொலைபேசி இலக...
|
|
|


