சந்திகளில் குழுமி நின்றால் ஆபத்து!

சந்திகளில் நின்று அரட்டை அடிப்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக செல்பவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இரவு வேளையில் வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸார் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்என்றும் பணித்துள்ளார்
Related posts:
மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
அமரர் ஆனந்தராஜா ரவீந்திரராஜாவுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச் செல்வது சட்டமாக்கப்படும் - போக்குவரத்து அமைச்சர்!
|
|