கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபரின் வேண்டுகோள் !
Wednesday, June 29th, 2016
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை 2006,2007 கல்வியாண்டு ஆசிரியர்களின் பயிற்சிப் பெறுபேற்றின் மூலச் சான்றிதழ் கல்வி அமைச்சின் ஆசிரிய நிர்வாகப் பிரிவிலிருந்து பாடசாலைக்குக் கிடைத்துள்ளது.
எனவே, உரியவர்கள் தங்களது ஆளடையாளத்தைச் சமர்ப்பித்து கலாசாலைக் கடமை நேரத்தில் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியுமெனக் கலாசாலையில் அதிபர் வீ. கருணலிங்கம் தெரிவித்தார்.
Related posts:
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி !
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் - பிரதிப் பணிப்பாளர் யமுன...
எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் விசேட பொறிமுறை - யாழ்ப்பாண மாவட்ட செயலர் தகவல்!
|
|
|


