கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது கப்பல்கள்!

நல்லெண்ண பயணமாக தாய்லாந்தின் மூன்று போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கை வந்துள்ள குறித்த கப்பல்கள் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து நிற்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல்களில் இலங்கை மற்றும் தாய்லாந்து கடற்படை அதிகாரிகள் பல்வேறு பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் போராட்டம்!
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்...
அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் - ஜ...
|
|