கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து!
Monday, August 29th, 2016
கொழும்பு துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இறப்பர் களஞ்சியசாலையிலேயே தீ பரவியுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி - அர்ஜுன
இலங்கைக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் பல்கலைக்கழகங்கள் திறக்கபடும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
|
|
|


