கொரோனா தொற்று: வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!

கொரோனா தொற்றால் உலகின் பல நகரங்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள மாணவர்களால் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.
இந்தியாவின் வட பகுதியில் மாத்திரம் 107 பேர் தற்காலிகமாக தங்கியிருப்பதாக வெளிநாட்ட ஊடகங்கள் செய்தி வெிளியிட்டுள்ளன. இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்கள் தங்களை நாட்டுக்குள் மீள வரவழைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட காணொளி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது
Related posts:
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி செயலிழப்பு!
வடக்கு, கிழக்கு செயலணி குறித்து அரசாங்கம் கவனம்!
இன்றுமுதல் அமுலாகிறது அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!
|
|