கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!
ஈரான் - இலங்கை இடையே நேரடியாக விமான சேவை - இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை!
வகுப்பு ஒன்றில் 35 மாணவர்கள் மட்டுமே அனுமதி - கல்வி அமைச்சு!
|
|