கொட்டும் மழையால் குடாநாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

யாழ்.குடாநாட்டில் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது. யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், இன்றைய தினம் அதிகாலையுடன் மழை சற்று ஓய்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீடித்த மழை வீழ்ச்சி காரணமாகப் பல இடங்களிலும் வெள்ளம் தேங்கிக் காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நீடித்தால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதா...
வட்டுக்கோட்டைச் சிறுமி கல்வியங்காட்டில் சடலமாக மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை!
சங்க கால வாழ்வியல்' நிகழ்வில் பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணிக்கு தேசிய மட்டத்தில் முதலாம் இ...
|
|