கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வனப்பகுதியில் தீ!
Tuesday, March 22nd, 2016
கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வளாகப்பகுதியின் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் நான்க எக்கர் கொண்ட வனப்பகுதி முற்றாக எரிந்த சாம்பலாகியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தை பொலிஸாரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
கூட்டுறவுத்துறை பிரச்சனைகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் தீர்வு!
மக்கள் பயன் அடைவதற்கு எதிர்க்கட்சிகள் எதிராக இருப்பது ஏன் - நாடாளுமன்றில் நீதி அமைச்சர் அலி சப்ரி கே...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - அமெரிக்...
|
|
|


