குருநகர் வேளாங்கன்னி ஆல திருவிழா ஆரம்பம்

யாழ்ப்பாணம் குருநகர் வேளாங்கன்னி ஆலய திருவிழா நாiளை(30) மதியம் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு திருப்பலி பூஷை நடைபெறவுள்ளதாகவும் தொடர்ந்து வரும்மாதம் 02 ஆம் திகதி காலை 5.30 மணிக்கு திருச்செப மாலையும் அதன் பின்னர் திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளதாக பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸாரின் மேன்முறையீடுகள் குறித்து இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை
போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் - அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை...
|
|