குடாநாட்டில் பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு ரோந்து குழுக்கள்!

குடாநாட்டில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக விசேட பொலிஸ் சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய வகையில் இந்த சைக்கிள் பாதுகாப்பு றோந்து குழுவினர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட பொலிஸ் பிரதிமாஅதிபர் சங்சீவ தர்மரத்னவின் செயல்திட்டத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வேலணையில் குளத்தில் மூழ்கி 16 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
தாய்மார்களுக்கு சுகாதார அமைப்பின் முக்கிய செய்தி!
சனல் 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலில் உள்ளக விசாரணை - குற்றவாளிகள் எவராக இருப்பினும் உரிய தண்ட...
|
|
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் - அம...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதிலுள்ள தடைகள் என்ன ? - விளக்கம் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்க...