கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்கு பியசேன கமகே!
Thursday, November 9th, 2017
காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க பாராளுமன்ற அங்கத்தவர் உரிமையை இழக்கப்பட்டதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைவாக ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
Related posts:
இலங்கை கைப்பணிப் பொருட்களுக்கு பிரான்ஸ் சந்தை வாய்ப்பு!
வாழ்வாதார நீருக்காக உடையார் கட்டில் போராட்டம்!
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
|
|
|


