கிளிநொச்சியில் சடலம் மீட்பு- குழப்பத்தில் பொலிஸார்?

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில், இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின்பிரகாரம், குறித்த சடலம் இன்று (13) முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related posts:
சிறுநீரகம் கோரி பணிப்பெண்ணை தடுத்து வைத்தார் சவூதி முதலாளி - இலங்கைத் தூதராக அதிகாரிகளின் நடவடிக்கை...
அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் மாறாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே விரும்புக...
தேர்தல் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பான நாடாளுமன்ற விசேட குழு அடுத்த மாதம் நான்கு நாட்கள் கூடுகிறது...
|
|