கிராமசக்தி வேலைத்திட்ட தேசிய வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை!

பொதுமக்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கான தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு கட்டடத்தொகுதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
வறுமையை ஒழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு மத்தியில் கிராம சக்தி என்ற வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி முக்கிய இடம் வழங்கியுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Related posts:
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
வடமாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி - வட மாகாண ஆளுநர் சந்திப்பு!
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது!.
|
|