காலநிலை மாற்றம்: 70 வருடங்களுக்கு பின் கிளிநொச்சியில் அதிகூடிய மழை வீழ்ச்சி!

கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்தாக தெரிவிக்கப்படகின்றது. இங்கு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மன்னார் மற்றும் பேசாலை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Related posts:
சித்தன்கேணியில் பட்டப் பகலில் யுவதி கடத்தல்: சந்தேகநபருக்குப் பிணை!
கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்படுகின்றன!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்?
|
|