காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் அரச பகுப்பாய்வுக்கு!
Saturday, December 8th, 2018
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கலந்துள்ள எண்ணெய்யை பகுப்பாய்வுக்கு உட்படுத்த அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நோட்டன் விமல சுரேந்திர மின் நிலையத்திற்கு நீரை வழங்கும் காசல்ரீ நீர்தேக்கத்தின் நீரில் கடந்த ஒரு வாரகாலமாக எண்ணெய் கலந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நீர்த்தேக்கத்திற்கு சென்று பகுப்பாய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி அந்த நீர் அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
Related posts:
இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பம் - ஜனாதிபதியின் மேலதிக செயலாள...
ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் - அளவெட்டி கனி வைத்தியசாலையில் அறுமதி!
|
|
|


