கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!
Thursday, August 26th, 2021
நாட்டின் கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியன ஆராச்சி, பேராசிரியர் எம்.டி லமாவன்ச, பேராசிரியர் பி.எம். சி திலகரத்ன, பேராசிரியர் ஏ. ரமீஸ், பேராசிரியர் ஆர்.யூ.எஸ்.கே ரத்நாயக்க, கலாநிதி ஜே.எல். ரத்னசேகர, தீபா லியனகே மற்றும் ஓஷத சேனாநாயக்க ஆகியோரோ புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் பாரம்பரிய மேலாண்மைக்கான ஜனாதிபதி பணிக்குழுவிற்கு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை திணைக்களத்தின் நிலமளப்பாளர் நாயகம் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்!
வடக்கு - கிழக்கில் தங்கியிருந்த இந்தியர்கள் கொழும்பில் இருந்து இந்தியாவிற்கு கப்பல்மூலம் அனுப்பிவைப்...
தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு!
|
|
|
நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி...
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகவே பயணக் கட்டுப்பாடு இன்று தளர்த்தப்பட்டது – ஒருவர் மாத்திரமே வெளிய...
ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானம் – இராணுவத் தளபதி தெ...


