கல்விசார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!
Wednesday, July 27th, 2016
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், இன்று காலை 8 மணி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 7 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Related posts:
புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை!
வீட்டிலிருந்தவாறே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி - 7ஆம் திகதிமுதல் அறிமுகப...
அரசியலமைப்பின் பிரகாரமே புதிய அரசாங்கத்தை நிறுவவேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!uto Draft
|
|
|


