கல்விசார ஊழியர்கள் பகிஷ்கரிப்பு!

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், இன்று காலை 8 மணி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 7 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Related posts:
மரணத்தண்டனையில் இருந்து மீட்கப்பட்ட பெண் நாடுகடத்தல்!
கைத்துப்பாக்கிகள் மாயம்! விசாரணைகள் தீவிரம்!!
ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனம் கடந்த இரண்டு வருடத்தில் 99 கோடி வருமானம்!
|
|