கல்விசாரா பணியாளர்கள் போராட்டம்!
Friday, July 8th, 2016
7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம்திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர்.
இது தொடர்பில் உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தொழிற்சங்க தலைவர் எட்வேட் மல்வட்டகே தெரிவித்துள்ளார். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய பதிலை வழங்காமை காரணமாகவே தாம்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
கால் போத்தல் மதுபானம் தொடர்பில் இவ்வாரம் இறுதி முடிவு - சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர !
தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் - தேர்தல்கள...
செம்மணி - சித்துப்பாத்தி புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|
|


