கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கினார் ஜனாதிபதி
Sunday, September 3rd, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 500 கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு பொதிகளை வழங்கியுள்ளார். வெலிகந்தை குஷிமுல பொருளாதார நிலையத்தில் நடைபெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி போஷாக்கு பொதிகளை வழங்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதலில் பௌத்த பிக்குகளுக்கு ஜனாதிபதி அன்னதானம் வழங்கினார். அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
Related posts:
குப்பிளான் வடக்கில் மிதிவெடி மீட்பு!
இயற்கை அனர்த்தம்: நோர்வே நிதியுதவி!
நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
|
|
|


