கடும் காற்றால் தெற்கு புகையிரத சேவை பாதிப்பு!

Thursday, August 18th, 2016

நாட்டில் நிலவும் பலத்த காற்றினால் தெற்கு புகையிரத பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தெற்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத  திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts:


கொரோனா வைரஸ் பரவலின் வேகம் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது - அரச மருத்துவ அதிகார...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் ...
கட்டணம் செலுத்தாதவிடின் குடிநீர் நிறுத்தப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்ச...