கடலில் நெஞ்சுவலி – மீனவர் உயிரிழப்பு !
Thursday, December 28th, 2017
மண்கும்பான் கடலில் மின் பிடித்துக்கொண்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. அல்லைப்பிட்டி 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஸ்லான்லஸ் (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது நெஞ்சுவலியால் தடுமாறியுள்ளார். படகில் இருந்தவர் அவலை கரைக்கு கொண்டு வந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குன் கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார்;. இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் மேற்கொண்டார். உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
அரைக் கம்பத்தில் தேசியக் கொடி - மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதின...
இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புக்கு வரவேற்கின்றது ஜப்பான்!
|
|
|


