கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் அதிகரிப்பு!
Monday, December 12th, 2016
மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி !
அக்கராயன் அண்ணா சிலையடியில் இருந்துகாட்டம்மன் கோயில் வரையிலான வீதியைப் புனரைத்துத் தருமாறுமக்கள் கோர...
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைவருக்கும் நிரந்தர நியமனம் - ...
|
|
|


