ஒவ்வொருவரும் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் – வடக்கு ஆளுநர் குரே!

பொது மதங்களின் பெயரை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியற் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். அதே போன்று பாடசாலைகளிலும் சகல இனத்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும். அரசியல்வாதிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடிமகனும் தன்னாலான வகையில் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
Related posts:
எச்.ஐ.வி நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு
அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்கு 3 நாள் அவகாசம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|