ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் அனுஸ்டிப்பு!

Wednesday, January 10th, 2018

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 8ம் திகதி முதல் 14ம் திகதி வரை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம்அனுஸ்டிக்கப்படவுள்ளதாக ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை ஐக்கியம், சமாதானம், அந்தஸ்த்து, பரஸ்பர கௌரவம், இரக்கம், சமத்துவம், பாரபட்சம் இன்மை உள்ளிட்ட விடயங்களை அமுலாக்கும்பொருட்டு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் இந்த விடயங்களை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

Related posts: