எரிபொருளின் விலை அதிகரிப்பு!
Saturday, March 24th, 2018
நேற்று நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
Related posts:
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் திருத்தப்படாதிருக்கும் கரந்தன் வீதி : பயணிகள் விசனம்!
36 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புக்களை வழங்க முடியவில்லை - மின்சார சபை தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவனி!
|
|
|


