மேலும் 7000 பேரை இராணுவத்தில் இணைக்க ஏற்பாடு!
Saturday, October 21st, 2017
மேலும் 7000 படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவப் படையின் கொமண்டோ விசேட அதிரடிப்படை காலாட்படை மற்றும் வேறு படையணிகளுக்காக இவ்வாறு சுமார் ஏழாயிரம் படையினர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
படையில் இணைந்து கொள்ள விரும்புவோர் இராணுவ இணைய தளத்தின் ஊடாகவும் ஊடகங்களின் வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாகவும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்
Related posts:
வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது - ஜனாதிபதி உத்தரவு!
வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப...
பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உள்ள தடைகளை நீக்கும் வகையில் விசேட கடன் திட்டம் - 2 பி...
|
|
|


