எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த!

Sunday, June 25th, 2017

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்அரசாங்கம் தற்போது நோயாளியாக மாறியுள்ளது பாரிய அழிவின் பின்னர் புதிய முன்னேற்றம் ஏற்படும் என்ற ஒரு தத்துவம் உள்ளது.தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான ஒன்றாகும்.இந்த நிலையில் இன்று நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டார்.

Related posts:


தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று - கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்க...
மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை – நாடாளுமன்றில் கல்வி அமைச்சர் தெரிவ...
சில தூதுவர்கள் விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர்களின் அதிகாரத்திற்கும் மேலாக செயற்படுகின்றனர் - வெளிவி...