எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த!

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைக்கு மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்அரசாங்கம் தற்போது நோயாளியாக மாறியுள்ளது பாரிய அழிவின் பின்னர் புதிய முன்னேற்றம் ஏற்படும் என்ற ஒரு தத்துவம் உள்ளது.தற்போதைய அரசாங்கமும் அவ்வாறான ஒன்றாகும்.இந்த நிலையில் இன்று நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டார்.
Related posts:
20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக ஐந்து சிறுபான்மையின கட்சிகள்!
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இவ்வாண்டு டெங்கு பாதிப்பு இரு மடங்கு அதிகம் - காய்ச்சலுக்கு பராசிட்டமோல் த...
அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப...
|
|