ஊடகவியலாளர் லசந்தவின் சடலத்தை தோண்ட நீதிமன்றம் உத்தரவு.!

படுகொலை கொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலத்தை தோண்டியெடுப்பதற்கு கல்கிஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் இதற்கான அனுமதியை இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார். இதற்கமைய, அவருடைய சடலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தோண்டியெடுக்கபடவுள்ளது.
Related posts:
யாழ். மடத்தடி குழு மோதல் சம்பவம்: மேலும் ஆறு பேர் பொலிஸாரால் கைது !
அரசாங்கத்திடமிருந்து வேலை வாங்க வேண்டியது மக்களின் பொறுப்பு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கோட்டாபயவை ப...
ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி – மீசாலையில் சம்பவம்!
|
|