உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இன்று சபையில் விசேட பிரேரணை!

உள்ளூராட்சி தேர்தல்கள் காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொரளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
வரட்சியினால் திருகோணமலையில் 5,214 குடும்பங்கள் பாதிப்பு!
கைத்தொலைப்பேசியை அடிப்படையாக கொண்ட நிதிபறிமாற்றலை பயன்படுத்தி நிதி மோசடி - பாதுகாப்பு அமைச்சு பொதும...
டொலர் கையிருப்பு குறைவடைவு - டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!
|
|