உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன!
Friday, June 17th, 2016
உயர் நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன நேற்று (16) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இவரது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின வழங்யுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி வகித்த பிரியசேன ரணசிங்க பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனக் கடிதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் - 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பா...
நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண...
|
|
|


