உப்பின் அளவும் காட்டப்படவேண்டும்!
Tuesday, August 9th, 2016
சந்தையில் விற்பனைக்குள்ள உணவுப் பொருட்களின் சீனி மற்றும் உப்பின் அளவை குறித்துக் காட்டக்கூடிய முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைக் குறித்து காட்டாதவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நடவடிக்கைகள் டிசெம்பர் 10 வரை !
நாட்டின் பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் – யாழ் மாவட்ட கல்விமான்கள் சந்த...
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு...
|
|
|


