ஈவினைப் பகுதியில் கசிப்புடன் இரு இளைஞர்கள் கைது!
Monday, September 19th, 2016
யாழ். ஈவினைப் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் கடந்த வெள்ளிக்கிழமை(17) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்துக் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் கசிப்பினை மீட்டதுடன் 27 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும்-22 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் - பிரதமர்
ரிஷாட் பதீயுதீனின் கைதை தொடர்ந்து அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது - ...
உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
|
|
|


