இளம் வர்த்தகர் சுலைமான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் சிக்கியது!
Friday, September 2nd, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வான் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, இன்று
கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பம்பலப்பிட்டி பகுதியில், குறித்த வர்த்தகரின் வீட்டின் முன்னால் வைத்து, அவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சகீப் சுலைமான் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts:
புத்தாண்டு காலத்தில் கண்களை பாதுகாத்துக்கொள்ள கோரிக்கை
கடும் வரட்சி: பயிரழிவு காப்புறுதிக்கு 9,425 விண்ணம்!
மின்னணு மண் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம்!
|
|
|
தரச்சான்றிதழ் அற்ற முகக்கவசங்களை சந்தைகளிலிருந்து அகற்ற நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை தெரி...
அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் விசேட குழுவுக்கு நிதி அமைச்’சர் பசில் விசேட பணிப்ப...
வீட்டிலிருந்தவாறே வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வசதி - 7ஆம் திகதிமுதல் அறிமுகப...


