இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!
 Tuesday, June 12th, 2018
        
                    Tuesday, June 12th, 2018
            இலங்கை அரசாங்கத்திடமுள்ள முழு சொத்துக்களின் பெறுமதி 814 பில்லியன் ரூபா என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் நிதி அறிக்கையை மேற்கோள்காட்டி நிதி மற்றும் ஊடக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய, அனைத்து நிதி ஆண்டு நிறைவுக்கு முன்னர் வரவு செலவுக்கான அறிக்கை ஐந்து மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட வேண்டும்.
இந்நிலையில் கடந்த 31ம் திகதி வரை, குறித்த நிதி ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கையினூடாக அதனை பகிரங்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் முன்னாள் ஒலிபரப்பாளருக்கு பாகிஸ்தானில் கௌரவம்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது  ...
பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        