இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம்!
Saturday, May 14th, 2016
இலங்கையில் உணவு பதனிடுதல், ஆடைத்தொழில், சீமெந்து மற்றும் சுற்றுலாதுறைகளில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த நாட்டு உயர் மட்ட வர்த்தக பிரதிநிதிகள் சிலர் அண்மையில் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டதுடன், இந்த நாட்டு முதலீட்டு சபை அதிகாரிகளை சந்தித்துள்ளனர். இதன் போது இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக முதலீட்டு சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வித்தியாவின் ஊரிலுள்ள குடும்பங்களின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிவான் பணிப்பு!
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு புதிய Mobile App மார்ச்சில் அறிமுகம - முச்சக்கர வண்டிகளுக்கும் QR கு...
தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் சாமி காலமானார் - ஞாயிரன்று இறுதிக்கிரியை - வேலணை சாட்டி இந்து மயா...
|
|
|


