இலங்கையில் பாவனைக்கு உதவாத ரின் மீன்கள் இறக்குமதி!

Tuesday, May 29th, 2018

நாட்டு மக்களுடைய பாவனைக்கு பொருத்தமற்ற ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களால் அவற்றை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: