இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி!
Thursday, December 22nd, 2016
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணுக்கமைவாக 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.1சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச்சுட்டென் 116.6 என கணிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையிலேயே இந்த வீழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட தொகை மதிப்பு புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts:
குடாநாட்டில் திராட்சை செய்கை கடும் வீழ்ச்சி – விவசாயிகளுக்குப் போதிய பயிற்சி வழங்கவேண்டுமென வலியுறுத...
யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு கடந்த வருடம் அதிக வாசகர்கள்!
ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு - கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
|
|
|


