இலங்கையின் ஆழ்கடல் ஆய்வு கப்பல் பாகிஸ்தானில்!

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ஆய்வு கப்பலான சமூத்திரா பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமான் பயிற்ச்சி நடவடிக்கையில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி சென்ற இந்தப் கப்பல் எதிர்வரும் 9 ஆம் திகதி பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தை சென்றடையும்.இந்த பயிற்ச்சி எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையில் கராச்சி பிரதேசத்தல் நடைபெறவுள்ளது.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் - ஜனாதிபதி ஊடக பிரிவு!
மின்சார சபை மற்றும் பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் என்பன நிச்சயம் மறுசீரமைக்கப்படும் - அமைச்ச...
|
|